Gaja storm approaching the shore | GAJA CYCLONE | TAMILNADU |

2019-09-20 2

கரையை நெருங்கும் கஜா புயல்….
இரவு 8 மணிமுதல் இரவு 11 மணிக்குள் கஜாம் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மாநில அவசரக்கட்டுப்பாடு மையத்திற்கு சென்னை வானிலை மையம் தகவல்.
கடலூர் - பாம்பன் இடையே நாகைக்கு அருகே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.
சென்னைக்கு அருகே 290 கிமீ ..,நாளைக்கு அருகே 290 கிமீல் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
சின்னக்குப்பம்,பெரிய குப்பம் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
திருவள்ளூரில் காஜா புயல் எதிரொளியாக எண்ணூர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. #KAJA CYCLONE #SEASHORE #TAMILNADU #GAJA #CYCLONE #TAMILNADU #Karthik Subbaraj #dhanush